Jurassic World Movie review|ஜூராசிக் வேர்ல்டு திரை விமர்சனம்

11406937_909471549099578_7079739777351855947_n

Jurassic World Movie review by Jackie Sekar| Jackie Cinemas
After 22 years the Park is back as Jurassic world… the path laid by Steven Spielberg
and John Williams is been followed by Colin Trevorrow with his own way of wonderful Graphics and special effects.

Home


https://www.facebook.com/JackieCinemas

https://plus.google.com/+JackieCinemas
https://www.youtube.com/JackieCinemas

#JurasicWorld
#JurasicPark
#JurasicWorldmoviereview
@JurassicPark

============

ஜூராசிக் வேர்ல்டு
JurassicPark_040413_1600

1993 ஆம் ஆண்டு இயக்குனர் ஸடீவன் ஸ்பீல் பெர்க் இயக்கத்தில் வெளிவந்த போது…. தமிழ் நாட்டில் டிடிஎஸ் ஒலியும் தமிழ் திரையரங்குகளில் அடி எடுத்து வைத்தது… டிவி வந்தவுடன் தியேட்டருக்கு போய் படம் பார்க்க வேண்டுமா? என்று யோசித்துக்கொண்டு இருந்த தமிழக மக்களை தியேட்டருக்கு கை பிடித்து அழைத்து வந்த பெருமை டிடிஎஸ் சவுண்டுக்கு உண்டு…

ஜூராசிக் பார்க் இரண்டாம் பாகத்தை ஸ்டீவன் இயக்கினார்…மூன்றாம் பாகத்தை ஜோயி ஜான்சன் இயக்க விட்டு வேடிக்கை பார்த்தார்.. தற்போது நான்காம் பாகம் ஜூராசிக் வேல்டு திரைப்படத்தை கோலின் டிரவோரா இயக்கி இருக்கின்றார்…

ஒரு முள்ளுக்காட்டில் முதன் முறையாக பயணம் செய்பவன்… கல்லு, மண்ணு மூட்கள், செடி , கொடிகள், போன்றவற்றை விலக்கி ஒரு பாதையை உருவாக்குவது மிகப்பெரிய கஷ்டம்.. ஆனால் அந்த பாதையில் பின்னாளில் நடை போடுவது மிக எளிது…
கோலின் டிரவோராவுக்கு ஸ்டீவனும் ஜான் வில்லியம்சும் ஜூராசிக் பார்க்கில் போட்டுக்கொடுத்த பாதை அவருக்கு வெகுவாய் கை கொடுத்து இருக்கின்றது..
images (3)
2001 ஜூராசிக் பார்க் மூன்றாம் பாகம் வெளியானது… சரியாக 14 வருடம் கழித்து அந்த சிரிசில்… நான்காவது படமாய் இந்த ஜூராசிக் வேல்டு திரைப்படம் வெளிவந்து இருக்கின்றது…

Colin-Trevorrow
இன்னும் திரிடியில் வெளிவந்து மிரட்டோ மிரட்டு என்று மிரட்டி தள்ளுகின்றது.. இதற்கு முன் பெரிய பயமுறுத்தும் மிருகங்கள் படங்களில் என்ன விதமான யுக்திகளையெல்லாம் அந்த படங்களில் பார்த்தோமோ..??? அது எல்லாம் புதிய தொழில் நுட்பத்தோடு இந்த படத்திலும் இருக்கின்றது…..
=======
ஜூராசிக் வேல்டு கதை என்னவென்றால்…???

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வெரைட்டியான டயனோசர்களை கேட்டகிரியாக பிரித்து தனித்தீவில் வண்டலூர் மிருக காட்சி சாலை போல தனித்தீவில் வளர்த்து வருவதோடு பார்வையாளர்களையும் அனுமதித்து கல்லா கட்டுகின்றார்கள்…
இன்னும் பார்வையாளர்களுக்கு ஒரு திரில் வேண்டும் என்பதற்காக.. ரெக்ஸ் டயனோசரை உருவாக்குகின்றார்கள்.. அது வழக்கம் போல தப்பித்து தொம்சம் செய்கின்றது… எப்படி மக்கள் தம்பித்தார்கள் என்பதுதான் கதை….
இந்த படத்தில் பார்க் ஓனராக இர்பான் கான் நடித்து இருக்கின்றார்… பார்க் ஆப்பரேஷைன் மேனேஜராக பிரய்ஸ் டாலஸ் நடிச்சி இருக்காங்க…. டைனோசரஸ்க்கு டிரேயினிங் கொடுப்பவரா கிரிஸ் பிராட் நடிச்சி இருக்கார்….
===========
படத்தின் டிரைலர்..

=======
படக்குழுவினர் விபரம்

Directed by Colin Trevorrow
Produced by
Frank Marshall
Patrick Crowley
Screenplay by
Rick Jaffa
Amanda Silver
Derek Connolly
Colin Trevorrow
Story by
Rick Jaffa
Amanda Silver
Based on Characters created
by Michael Crichton
Starring
Chris Pratt
Bryce Dallas Howard
Vincent D’Onofrio
Ty Simpkins
Nick Robinson
Omar Sy
B. D. Wong
Irrfan Khan
Music by Michael Giacchino
Cinematography John Schwartzman
Edited by Kevin Stitt
Production
company
Amblin Entertainment
Legendary Pictures
Distributed by Universal Pictures
Release dates
June 10, 2015 (Belgium premiere
June 12, 2015 (United States)
Running time
123 minutes
Country United States
Language English
Budget $150 million
Box office $24.5 million
==
jurassic-world-super-bowl-trailer-1
பைனல்கிக்..
பேய்இல்லையென்றாலும் பேய் படத்தை திரும்ப திரும்ப பார்கின்றோம்இல்லையா…? அது போல எத்தனை ஜூராசிக் பார்க் வந்தாலும், அதனை ரசிப்போம் என்பதுதான் உண்மை…ஜூராசிக் வேல்டு திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்…